இன்றைய ராசிபலன் 14.07.2022

மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பற்ற துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் உங்களை சந்திப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நௌிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றம் … Continue reading இன்றைய ராசிபலன் 14.07.2022